[Intro: Amrit Ramnat]
ஞாபகம் மோதுதே, மனம் ஏங்குதே
ஞாபகம் வருகுதே, உள் தவிக்குதே
இமை மூடாமல், நான் துடித்தேனே
ஞாபகம் மோதுதே, மனம் ஏங்குதே
[Pre-Chorus: Amrit Ramnat, Amrit Ramnat & Sindoora Jishnu]
வாராமல் தாராமல் மனம் எங்கோ போகுதே
வாராமல் தாராமல் மனம் எங்கோ போகுதே
[Chorus: Amrit Ramnat]
ஞாபகம் மோதுதே, மனம் ஏங்குதே
ஞாபகம் வருகுதே, உள் தவிக்குதே
[Instrumental Break]
[Verse 3: Amrit Ramnat, Amrit Ramnat & Sindoora Jishnu, SIndoora Jishnu]
அதே ஞாபகம், அதே சௌரபவம்
மீண்டும் வேண்டுமே
அதே ஞாபகம், அதே சௌரபவம்
மீண்டும் (மீண்டும்) வேண்டுமே (வேண்டுமே)
[Verse 4: Amrit Ramnath & Sindoora Jishnu, Sindoora Jishnu, Amrit Ramnat]
ஒரு முறை என் பிழை மறந்து நீ வந்திடு
உனை பிரிந்தேன்கிறன் வந்திடு (வந்திடு)
ஒரு முறை என் பிழை மறந்து நீ வந்திடு
இன்று நான் கேட்கிறேன் வந்திடு
[Chorus: Amrit Ramnath & Sindoora Vishnu & Amrit Ramnath]
ஞாபகம் மோதுதே, மனம் ஏங்குதே
ஞாபகம் வருகுதே, உள் தவிக்குதே
ஞாபகம் மோதுதே, உள் தவிக்குதே
ஞாபகம் மோதுதே, மனம் ஏங்குதே