Ilaiyaraaja
Vaaliba Vaa Vaa
வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்
போகும் வரை
போவோம் புகுந்து
விளையாடலாம்
ஆனவரை
ஆச்சு அரங்கேறலாம
லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில்
ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில்
ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ
இங்க யோசி
வாலிபா வா வா
இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம்
இனி கொட்டம் அடிக்கலாம்
தப்பாகதான் நினைக்காதே
இங்கு தப்பு எல்லாம் தப்பு இல்லே
ஹே இப்போதெல்லாம் உலகம்
எங்கும் ரைட் டு டு டு டு
எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும்
சொல்லி குடு
நீயே அத
தெரிஞ்சிக்க ஹா
புரிஞ்சிக்க ஹா
ஹா ஹா
லாங் லாங் அகோ
சோ லாங் அகோ ஆயிரத்தில்
ஒருத்தி அந்த லவ் ஸ்டோரியில்
ஸ்மால் சேன்ஜ் தான் இப்போ
இங்க யோசி
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
அழகனே
தலைவனே அறிவுக்கு
நிகர் இந்த அறிஞனே
தலைவி உன்
தமிழுக்கு என் தமிழ்
நாட்டினை தருகிறேன்
உனக்கொரு ஈடு
உன்னையன்றி எவரை
சொல்லிட
எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம்
கொண்ட
பொன்மன செல்வனே
புரட்சி தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை
எதற்கு இறைவனின் செல்ல
மகன் நானே
கண்ணனை போலே
என் கண்ணில் தோன்றுதே
கார் மேக வண்ணன் அவன்
கானம் முழங்குதே
ராதையை பார்த்தால்
ராகம் பல ஊருதே சேர்ந்து
விளையாட பிருந்தாவனம்
வைகுண்டமும்
மார் கண்டமும் ரெண்டும்
ஒன்றுதானே ஆஹா போர்
வாசமும் ரங்க பாகமும்
ரெண்டும் ஃபிரண்டுதானே