Sid Sriram
Yaen Ennai Pirindhaai
கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய்
கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்
அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விளைந்தேனே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே

[Music]

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே
இரவும் என் பகலும் உன் விழியன் ஓரம் பூக்கின்றதே
உதிரும் என் உயிரும் உன் ஒரு சொல் தேடி அலைகின்றதே
என்னானதோ என் காதலே
மண் தாகம் தீரும் மழையிலே
அழுகை என்னும் அருவியில்
தினம்தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் இழைந்தேனே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே