Ostan Stars
Vatraadha kirubaigalal
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால்
என்னை என்றும் நடத்திடுமே - 2
தடைப்பட்ட நன்மைகள்
இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம்
இந்த ஆண்டு திறந்திடுமே - 2
மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை - 2
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை - 2
அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி - 2
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம் - 2
மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை - 2
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை - 2
அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார் - 2
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார் - 2
மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை - 2
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை - 2
வருஷத்தை நன்மையால்
முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால்
என்னை என்றும் நடத்திடுமே - 2
தடைப்பட்ட நன்மைகள்
இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம்
இந்த ஆண்டு திறந்திடுமே - 2
மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை - 2
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை - 2
Tanglish
Varushathai nanmaiyaal
Mudisootum deivamae
Vatraadha kirubaigalal
Ennai endrum nadathidumae - 2
Thadaipatta nanmaigal
Indha aandu nadandhidumae
Adaikapatta kadhavugal
Ellam indha aandu thirandhidumae - 2
Magimai mel magimai
Ennai marurubam aakum magimai - 2
Endhan vazhvai maatridum
Maaraadha unthan magimai - 2
1.Avar thamadhu aiswaryathal
En kuraivai niraivaai maatri - 2
En vaayai nanmaiyaal
Thripthi aakum nalla varusham - 2
Magimai mel magimai
Ennai marurubam aakum magimai - 2
Endhan vazhvai maatridum
Maaraadha unthan magimai - 2
2. Avar enakaai siluvaidhanilae
Anaithayum seidhu mudithaar - 2
Avar enakaai sonnadhai
Nichayamai (Nichayamaga) seidhu mudipaar - 2
Magimai mel magimai
Ennai marurubam aakum magimai - 2
Endhan vazhvai maatridum
Maaraadha unthan magimai - 2
Varushathai nanmaiyaal
Mudisootum deivamae
Vatraadha kirubaigalal
Ennai endrum nadathidumae - 2
Thadaipatta nanmaigal
Indha aandu nadandhidumae
Adaikapatta kadhavugal ellam
Indha aandu thirandhidumae - 2
Magimai mel magimai
Ennai marurubam aakum magimai - 2
Endhan vazhvai maatridum
Maaraadha unthan magimai - 2