இயேசுவை வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன்
என் ஜெபமெல்லாம் வீணாக போகல
என் விசுவாசம் என்றுமே தோற்கல
நான் (நாம்) ஜெபிக்கும் நேரம்
அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேக வெல்லாம் நதியாக பாயும்
பரலோகம் எனக்காக வேலை செய்யும்
உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னை பெலவானாய் காண்கிறேன்
என் நேரத்தை முதலீடு செய்கிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன்
துதியும் ஜெபமும் பெருக பெருக
எங்கள் சபையும் பெருகுதே
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேகம் நுகங்களை முறிக்குதே
அந்நிய பாஷை பேச பேச
ஆவியும் அனலாய் மாறுதே
நான் சொல்ல பரலோகில் கட்டுமே
நான் சொல்ல பரலோகில் அவிழுமே
Yaesuvae vaazhvendru katrukkondaen
Avaraal athanayum petrukondaen
En Jebamellam Veenaha Pogala
En Visuvasam endrumae thorkala
Naan jebikum neram akkiniya marum
Thadayellam vidayaga maaripogum
Abishega vellam nadhiyaaga paayum
Paralogam enakkaaga vaelai seiyum
Ummun nirkum ovvaru nodiyum
Ennai belavaanai kaangiraen
En naerathai mudhaleedu seihiraen
Mahimayai aruvadai seihiraen
Thudhiyum jebamum peruha peruha
Engal sabayum peruhudhae
Dhaesathin kattukal maarudhae
Abishegam nuhangalai murikkudhae
Anniya baashai paesa paesa
Aaviyum anaalai maarudhae
Naan solla paralogil kattumae
Naan solla paralogil avizhumae