Ostan Stars
Jebam Ondru
ஜெபம் ஒன்று விடுதலையாக்கும்
ஜெபம் ஒன்று தடைகளை போக்கும்
இந்தியாவின் ஒற்றுமை
ஓங்க ஜெபமே பெலன் தாருமே

எல்லோரும் இந்தியர் என்று
எல்லோரும் சமம் என வந்து
ஒன்றாக ஜெபித்திடும்
வேலையை மாறுமே சுகம் தருமே

ஜெபம் ஒன்று விடுதலையாக்கும்
ஜெபம் ஒன்று தடைகளை போக்கும்
இந்தியாவின் ஒற்றுமை
ஓங்க ஜெபமே பெலன் தாருமே

எல்லோரும் இந்தியர் என்று
எல்லோரும் சமம் என வந்து
ஒன்றாக ஜெபித்திடும்
வேலையை மாறுமே சுகம் தருமே

வேதங்கள் கலைந்திடும் ஓமே
வேதத்தின் வழி நடப்போம் மே
வாருங்கள் ஒன்று சேருங்கள்

ஜெபம் வேண்டும் ஜெயம் கூடும்
அது தினமும் அருள் வேண்டும்
மனம் களிகூரும்
ஜெபம் வேண்டும் ஜெயம் கூடும்
அது தினமும் அருள் வேண்டும்
மனம் களிகூரும்

நாள்தோறும் விடியலை நோக்கி
விழியோரம் வழிகளை தேடி
படைப்போமே புதியதோர் உலகம்
வருமே வழி தாருமே

என்னாளும் நன்மைகள் சேர
உழைப்புமே உண்மையில் வாழ
எதிர்ப்போமே தீமைகள் யாவும்
வருமே வலி தாருமே

நாள்தோறும் விடியலை நோக்கி
விழியோரம் வழிகளை தேடி
படைப்போமே புதியதோர் உலகம்
வருமே வழி தாருமே

என்னாளும் நன்மைகள் சேர
உழைப்புமே உண்மையில் வாழ
எதிர்ப்போமே தீமைகள் யாவும்
வருமே வலி தாருமே


மந்தையில் சேர்த்திடுவோமே
நல் மேய்ப்பர் வழி நடப்போமே
தேற்றுங்கள்
இறை பணியாற்றுங்கள்
ஜெபம் வேண்டும் ஜெயம் கூடும்
அது தினமும் அருள் வேண்டும்
மனம் களிகூரும்

ஜெபம் வேண்டும் ஜெயம் கூடும்
அது தினமும் அருள் வேண்டும்
மனம் களிகூரும்