Ostan Stars
Congratulations
Congratulations அன்புடன் பாடி
ஆனந்தமான இந்த நல்ல நாளில்
கூடிடுவோம்

கண்மணிகள் நாம்
ம்மணமக்கள்
இன்று போல் என்றும் வாழ
நல்வாழ்த்துக்கள்
கூடிடுவோம்

ராஜாதி ராஜன் இயேசுவின்
அன்பு இவர் மீது
கர்த்தாதி கர்த்தர் இயேசுவின்
ஆசை இவர் மீது

காலங்கள் மாறினாலும் மே
மாறிடாது என்றும் தங்க

வாழ்ந்திடுவோம் மே
வலிய வே


Congratulations அன்புடன் பாடி
ஆனந்தமான இந்த நல்ல நாளில்
கூடிடுவோம்
கண்மணிகள் நாம்
ம்மணமக்கள்
இன்று போல் என்றும் வாழ
நல்வாழ்த்துக்கள்
கூடிடுவோம்
Music
ஆதவன் உதய நேரத்தில்
வேதம் கையில்லேந்தி
ஆண்டவர் தூய பாதத்தில்
எண்ணங்களை சிந்தி

அன்பென்னும் இன்ப ஓடையில்
ஒன்றாகவே நீந்தி

வந்திடுவீர் ரே
வெற்றியுடன்

Congratulations அன்புடன் பாடி
ஆனந்தமான இந்த நல்ல நாளில்
கூடிடுவோம்

கண்மணிகள் நாம்
ம்மணமக்கள்
இன்று போல் என்றும் வாழ
நல்வாழ்த்துக்கள்
கூடிடுவோம்
Congratulations அன்புடன் பாடி
ஆனந்தமான இந்த நல்ல நாளில்
கூடிடுவோம்

கண்மணிகள் நாம்
ம்மணமக்கள்
இன்று போல் என்றும் வாழ
நல்வாழ்த்துக்கள்
கூடிடுவோம்