Ostan Stars
UM THIRUCHABAI
வாசலைத் திறந்து
ஆலயம் உணர்ந்து
அற்புதம் செய்திடும் ஆண்டவரே

வழிகளை உணர்ந்து
மனதினில் வாழ்ந்து
உதவிடும் எங்களை ஆண்டவரே

வாசலைத் திறந்து
ஆலயம் உணர்ந்து
அற்புதம் செய்திடும் ஆண்டவரே

வழிகளை உணர்ந்து
மனதினில் வாழ்ந்து
உதவிடும் எங்களை ஆண்டவரே

உன் திருசபை முன் மலர்ந்திடுவோம்
உன் வழிகளை முன் அறிந்திடுவோம்
உன் சொல் ஒன்றே கேட்டிடுவோம்
ஆனந்த வழியில் அர்ப்பணிப்போம்

வாசலைத் திறந்து
ஆலயம் உணர்ந்து
அற்புதம் செய்திடும் ஆண்டவரே

வழிகளை உணர்ந்து
மனதினில் வாழ்ந்து
உதவிடும் எங்களை ஆண்டவரே
1.சின்ன சிரு வயதில்
உருவாக்கினிரே-எனக்கு
எல்லாம் வல்ல
மகிழ்வையும் கொடுத்திரே

இந்த நல்ல நாளிலே
என்னை தேடி வந்தீரே
உம்மை வாழ்த்தி பாட
அருள் தந்தீரே

சின்ன சிரு வயதில்
உருவாக்கினிரே-எனக்கு
எல்லாம் வல்ல
மகிழ்வையும் கொடுத்திரே

இந்த நல்ல நாளிலே
என்னை தேடி வந்தீரே
உம்மை வாழ்த்தி பாட
அருள் தந்தீரே

உன் திருசபை முன் மலர்ந்திடுவோம்
உன் வழிகளை முன் அறிந்திடுவோம்
உன் சொல் ஒன்றே கேட்டிடுவோம்
ஆனந்த வழியில் அர்ப்பணிப்போம்

வாசலைத் திறந்து
ஆலயம் உணர்ந்து
அற்புதம் செய்திடும் ஆண்டவரே
வழிகளை உணர்ந்து
மனதினில் வாழ்ந்து
உதவிடும் எங்களை ஆண்டவரே

என் ஆசைகள் எல்லாம்
நிறைவேற்றினனீர்-நான்
உம்மை வாழ்த்தி பாடி
நிரூபிக்கின்றேன்

என் தேவைகள் எல்லாம்
நிறைவேற்றுவீர்-அது
இன்னும் சில நாட்களில்
நடந்திடும்மே

என் ஆசைகள் எல்லாம்
நிறைவேற்றினனீர்-நான்
உம்மை வாழ்த்தி பாடி
நிரூபிக்கின்றேன்

என் தேவைகள் எல்லாம்
நிறைவேற்றுவீர்-அது
இன்னும் சில நாட்களில்
நடந்திடும்மே

உன் திருசபை முன் மலர்ந்திடுவோம்
உன் வழிகளை முன் அறிந்திடுவோம்
உன் சொல் ஒன்றே கேட்டிடுவோம்
ஆனந்த வழியில் அர்ப்பணிப்போம்
வாசலைத் திறந்து
ஆலயம் உணர்ந்து
அற்புதம் செய்திடும் ஆண்டவரே

வழிகளை உணர்ந்து
மனதினில் வாழ்ந்து
உதவிடும் எங்களை ஆண்டவரே

உன் திருசபை முன் மலர்ந்திடுவோம்
உன் வழிகளை முன் அறிந்திடுவோம்
உன் சொல் ஒன்றே கேட்டிடுவோம்
ஆனந்த வழியில் அர்ப்பணிப்போம்


வாசலைத் திறந்து
ஆலயம் உணர்ந்து
அற்புதம் செய்திடும் ஆண்டவரே

வழிகளை உணர்ந்து
மனதினில் வாழ்ந்து
உதவிடும் எங்களை ஆண்டவரே