Ostan Stars
Kanathukum Mahimaikum
கனத்திற்கும் மகிமைக்கும்
பாத்திரரே - உம்மை
துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா -
உங்க மகிமை இறங்குதப்பா

கனத்திற்கும் மகிமைக்கும்
பாத்திரரே - உம்மை
துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா -
உங்க மகிமை இறங்குதப்பா

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை

இரண்டு மூன்று பேர்கள்
ஒரு மனமாய்த் துதித்தால்
இரண்டு மூன்று பேர்கள்
ஒரு மனமாய்த் துதித்தால்

நான் இருப்பேன் என்றீரே
என் துதியில் வாழ்பவரே
நான் இருப்பேன் என்றீரே
என் துதியில் வாழ்பவரே 

ஆராதனை ஆராதனை (2) 
கனத்திற்கும் மகிமைக்கும்
பாத்திரரே - உம்மை
துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா -
உங்க மகிமை இறங்குதப்பா

அநேக ஸ்தோத்திரத்தில்
உம் கிருபை பெருகுதப்பா
அநேக ஸ்தோத்திரத்தில்
உம் கிருபை பெருகுதப்பா

உங்க கிருபை பெருகும்போது
உங்க மகிமை விளங்குதப்பா
உங்க கிருபை பெருகும்போது
உங்க மகிமை விளங்குதப்பா

ஆராதனை ஆராதனை (2) 

கனத்திற்கும் மகிமைக்கும்
பாத்திரரே - உம்மை
துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா -
உங்க மகிமை இறங்குதப்பா

உம்மை மகிமைப் படுத்துகிற
எந்த ஸ்தானத்திலும்
உம்மை மகிமைப் படுத்துகிற
எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்திடுவீர்
எங்களை ஆசீர்வதித்திடுவீர்
நீர் இறங்கி வந்திடுவீர்
எங்களை ஆசீர்வதித்திடுவீர்
 
ஆராதனை ஆராதனை (2) 

கனத்திற்கும் மகிமைக்கும்
பாத்திரரே - உம்மை
துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா -
உங்க மகிமை இறங்குதப்பா