அல அல அல அலையா
வீசுன என் வாழ்க்க
பள பள பளபளனு
மாறிடிச்சு பாக்க
அல அல அல அலையா
வீசுன என் வாழ்க்க
பள பள பளபளனு
மாறிடிச்சு பாக்க
ஒருத்தர் வந்தாரு
என்ன வாழ வெச்சாரு
நீ எனக்கு வேணுமுனு
காதில் சொன்னாரு
ஒருத்தர் வந்தாரு
என்ன தேடி வந்தாரு
மொத்தமாக விலை கொடுத்து
வாங்கி போனாரு
என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு
என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு
Sweetலேயே best நாக்க
லட்டு தான்
அட உலகம் உன்ட்ட எதிர்பார்க்கும்
துட்டு தான்
Sweetலேயே best நாக்க
லட்டு nanba
அட உலகம் உன்ட்ட எதிர்பார்க்கும்
துட்டு nanba
எல்லாத்தையும் உனக்காக
விட்டு தான்
அட நீ வாழ உயிர் தந்தார்
பட்டு தான்
இஷ்டப்பட்டு தான்
என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு
என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு
கூட நிக்கும் கூட்டம் கால வாரிச்சு
அட பொறாமையால் முதுகுலயே குத்திச்சு
கூட நிக்கும் கூட்டம் கால வாரிச்சு
அட பொறாமையால் முதுகுலயே குத்திச்சுபா
கிருப என்ன தூக்க வந்து நின்னுச்சு
அவர் கிருப என்ன தூக்க வந்து நின்னுச்சு
என் காயமெல்லாம் கம்ப்ளீட்டாக ஆரிச்சு
கம்ப்ளீட்டாக ஆரிச்சுபா
என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு
என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு