Ostan Stars
Sugamtharuveerae Song lyrics Benny Joshua, ebinaser
சுகம் தருவீரே
யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே
சுகம் தருவீரே
யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே
மருத்துவர் முடியாது என்றாலும
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி
மருத்துவர் முடியாது என்றாலும
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
1.பிறவி முடவர்களை
குணமாக்கினீர்
உம் வார்த்தையின் வல்லமையால்
நடக்க செய்தீர்
பிறவி குருடர்களை
குணமாக்கினீர்
உம் வார்த்தையின் வல்லமையால்
பார்க்க செய்தீர்
உந்தன் தழும்புகளால்
என்னையும் குணமாக்குமே
உந்தன் வார்த்தையினால்
என்னையும் சுகமாக்குமே
உந்தன் தழும்புகளால்
என்னையும் குணமாக்குமே
உந்தன் வார்த்தையினால்
என்னையும் சுகமாக்குமே
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
2.அவயங்கள் அனைத்தையுமே
நீர் உருவாக்கினீர்
ஒரு வார்த்தை சொல்லிடுமே
அவை புதிதாகிடுமே
அவயங்கள் அனைத்தையுமே
நீர் உருவாக்கினீர்
ஒரு வார்த்தை சொல்லிடுமே
அவை புதிதாகிடுமே
மரித்த லாசரு கூட எழுந்தானே
உந்தன் வார்த்தையால்
இன்று என்னையும் கூட எழுப்புமே
உந்தன் வார்த்தையால்
மரித்த லாசரு கூட எழுந்தானே
உந்தன் வார்த்தையால்
இன்று என்னையும் கூட எழுப்புமே
உந்தன் வார்த்தையால்
சுகம் தருவீரே
யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே
சுகம் தருவீரே
யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே
மருத்துவர் முடியாது என்றாலும்
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி
மருத்துவர் முடியாது என்றாலும்
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி