Ostan Stars
Vaikaraiyil
வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

1. உம்இல்லம் வந்தேன்
உம் கிருபையினால்
பயபக்தியோடு
பணிந்து கொண்டேன்
Break

நிறைவான மகிழ்ச்சி
உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம்
உம்பாதத்தில்

வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா


2. ஆட்சி செய்யும்
ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி
வேறுஒரு செல்வம இல்லையே

Break

நீர்தானே எனது
உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு
நீர்தானய்யா

வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா