ஆதியிலே தேவன்
ஆணும் பெண்ணுமாய் படைத்தார்
அவரின் சித்தம் படி
இவர்களை இன்று இணைத்தார்
ஆதியிலே தேவன்
ஆணும் பெண்ணுமாய் படைத்தார்
அவரின் சித்தம் படி
இவர்களை இன்று இணைத்தார்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
மணமக்களை வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
மனதார வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
மணமக்களை வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
மனதார வாழ்த்துகிறோம்
உன் மனைவி கனி தரும் தார்சை
செடியை போலவே இருப்பாள்
உன் பிள்ளைகள் ஒலிவ மர
கன்றுகள் போல இருப்பார்கள்
உன் மனைவி கனி தரும் தார்சை
செடியை போலவே இருப்பாள்
உன் பிள்ளைகள் ஒலிவ மர
கன்றுகள் போல இருப்பார்கள்
உம் வாழ்நாளெல்லாம்
உம் சமாதானம் காண்பாய்
உம் பிள்ளைகள் பிள்ளையை
நீ காண்பாய்
உம் வாழ்நாளெல்லாம்
உம் சமாதானம் காண்பாய்
உம் பிள்ளைகள் பிள்ளையை
நீ காண்பாய்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
மணமக்களை வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
மனதார வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
மணமக்களை வாழ்த்துகிறோம்
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
மனதார வாழ்த்துகிறோம்