Ostan Stars
Yesuvaiya Nambi Vaazluvaen
இயேசுவை நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்

இயேசுவை நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்

1.கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே
என் வாழ்வின் அஸ்திபாரமே
கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே
என் வாழ்வின் அஸ்திபாரமே

பாதாளத்தின் வாசல்கள் என்னை
ஒரு போதும் மேற்கொள்வதில்லை
பாதாளத்தின் வாசல்கள் என்னை
ஒரு போதும் மேற்கொள்வதில்லை

நல்லதோர் போராட்டம்
போராடி வெற்றி பெறுவேன்
நல்லதோர் போராட்டம்
போராடி வெற்றி பெறுவேன்

இயேசுவை நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்
2.தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும்
தேவன் என்னை போஷித்திடுவார்
தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும்
தேவன் என்னை போஷித்திடுவார்

ஆற்றுத் தண்ணீர் வற்றிப் போனாலும்
தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார்
ஆற்றுத் தண்ணீர் வற்றிப் போனாலும்
தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார்

வெட்கப்பட்டு போவதில்லை
கைவிடப்படுவதில்லை
வெட்கப்பட்டு போவதில்லை
கைவிடப்படுவதில்லை

இயேசுவை நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்

3. அக்கரை நான் செல்லும்படி
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அக்கரை நான் செல்லும்படி
அழைத்தவர் உண்மையுள்ளவர்

அக்கரை நான் சேரும் வரை
இக்கரையில் என்னை கைவிடார்
பரலோகம் சேரும் வரை
இந்த பூமியில் என்னை கைவிடார்
படகை ஓட்டுவேன்
பயணம் தொடர்வேன்
படகை ஓட்டுவேன்
பயணம் தொடர்வேன்

இயேசுவை நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
ராஜாவை நம்பி வாழுவேன்

இயேசுவை நம்பி வாழ்வதால்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
ராஜாவை நம்பி வாழுவேன்