Ostan Stars
En Deva ummai Paaduvaen
என் தேவா உம்மை பாடுவேன்
இனி என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
என்னுயிரே எந்தன் இயேசுவே
முழு மனதால் ஸ்தோத்தரிப்பேன்
எனது வலதுப்பக்கம் நீரே
அசைக்கப்படுவதில்லை நானே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
என் தேவா உம்மை பாடுவேன்
இனி என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
1.செய்த நன்மைகள்
உலகம் கொள்ளாதே
எந்தன் வாழ்வினிலே
செய்த நன்மைகள்
உலகம் கொள்ளாதே
எந்தன் வாழ்வினிலே
நினைத்து நினைத்து
நன்றி சொல்லத்தானே
ஆயுள் போதாதே
நினைத்து நினைத்து
நன்றி சொல்லத்தானே
ஆயுள் போதாதே
மலர் போல் உதிர்கின்ற வாழ்வை
நன்றி சொல்லி கழித்திடுவேன்
என் தேவா உம்மை பாடுவேன்
இனி என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
Hallelujah
என் தேவா உம்மை பாடுவேன்
இனி என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
2.உண்மையாய் உம்மை
கூப்பிடும் போது
நெருங்கி அருகில் வந்தீர்
உண்மையாய் உம்மை
கூப்பிடும் போது
நெருங்கி அருகில் வந்தீர்
உருகி உருகி ஜெபித்திடும் போது
உன்னத பெலன் அளித்தீர்
உருகி உருகி ஜெபித்திடும் போது
உன்னத பெலன் அளித்தீர்
உலகத்தையே நான் மறந்து
உம்மையே நினைத்திடுவேன்
என் தேவா உம்மை பாடுவேன்
இனி என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
Hallelujah
என் தேவா உம்மை பாடுவேன்
இனி என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
என்னுயிரே எந்தன் இயேசுவே
முழு மனதால் ஸ்தோத்தரிப்பேன்
என் தேவா உம்மை பாடுவேன்
இனி என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்