Ostan Stars
Yesu Pothumae
இயேசு போதுமே....
எனக்கு போதுமே
இயேசு போதுமே.....
எனக்கு போதுமே

1.இயேசு கைவிடார்
உன்னை கைவிடார்
இயேசு கைவிடார்
உன்னை கைவிடார்

இன்றும் கைவிடார்
அவர் என்றும் கைவிடார்
இன்றும் கைவிடார்
அவர் என்றும் கைவிடார்

இயேசு போதுமே.....
எனக்கு போதுமே
இயேசு போதுமே.....
எனக்கு போதுமே

2. இயேசு வல்லவர்
எனக்கு வல்லவர்
இயேசு வல்லவர்
எனக்கு வல்லவர்

இன்றும் வல்லவர்
அவர் என்றும் வல்லவர்
இன்றும் வல்லவர்
அவர் என்றும் வல்லவர்
இயேசு போதுமே....
எனக்கு போதுமே
இயேசு போதுமே....
எனக்கு போதுமே

3. இயேசு நல்லவர்
எனக்கு நல்லவர்
இயேசு நல்லவர்
எனக்கு நல்லவர்

இன்றும் நல்லவர்
அவர் என்றும் நல்லவர்
இன்றும் நல்லவர்
அவர் என்றும் நல்லவர்

இயேசு போதுமே.....
எனக்கு போதுமே
இயேசு போதுமே....
எனக்கு போதுமே


4. இயேசு வாழ்கின்றார்
என்னில் வாழ்கின்றார்
இயேசு வாழ்கின்றார்
என்னில் வாழ்கின்றார்
இன்றும் வாழ்கின்றார்
அவர் என்றும் வாழ்கின்றார
இன்றும் வாழ்கின்றார்
அவர் என்றும் வாழ்கின்றார

இயேசு போதுமே.....
எனக்கு போதுமே
இயேசு போதுமே.....
எனக்கு போதுமே