Ostan Stars
Naan Konjam Special
தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?
யாரால? யாரால? யாரால?
உம்மாலே கூடும்
உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே
மட்டும் தானே கூடும் கூடும்
உம்மாலே கூடும்
உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே
மட்டும் தானே கூடும் கூடும்
1. நான் தண்ணீரில் நடந்தாலும்
மூழ்கிப் போக மாட்டேன்
நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன்
நான் தண்ணீரில் நடந்தாலும்
மூழ்கிப் போக மாட்டேன்
நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன்
நான் கொஞ்சம் Special
அவருடைய vessel
எனக்கு மட்டும்தான்
இந்த level
நான் கொஞ்சம் Special
அவருடைய vessel
எனக்கு மட்டும்தான்
இந்த level level level
3. தொட்டதுமே சுகமாக்கும்
வல்லமையும் உள்ளவர்
சாவுக்கே சாவால் இடும்
அதிகாரம் உள்ளவர்
தொட்டதுமே சுகமாக்கும்
வல்லமையும் உள்ளவர்
சாவுக்கே சாவால் இடும்
அதிகாரம் உள்ளவர்
உலகத்திற்கே King
எனக்கும் அவர் King
அவரை நினைக்கும்போதெல்லாம்
வருது song
உலகத்திற்கே King
எனக்கும் அவர் King
அவரை நினைக்கும்போதெல்லாம்
வருது song
தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?
யாரால? யாரால? யாரால?
உம்மாலே கூடும்
உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே
மட்டும் தானே கூடும் கூடும்
உம்மாலே கூடும்
உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே
மட்டும் தானே கூடும் கூடும்
La la la la la la la..........