Ostan Stars
Innum Thuthipaen
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன்
எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
1. வியாதியின் வேதனை
பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை
சூழ்ந்தாலும்
வியாதியின் வேதனை
பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை
சூழ்ந்தாலும்
மீண்டும் எழுப்பிடுவீர்
பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால்
குணமாக்கிடுவீர்
மீண்டும் எழுப்பிடுவீர்
பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால்
குணமாக்கிடுவீர்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
2. நம்பிக்கை யாவுமே
இழந்தாலும்
எல்லாமே முடிந்தது
என்றாலும்
நம்பிக்கை யாவுமே
இழந்தாலும்
எல்லாமே முடிந்தது
என்றாலும்
எந்தன் கல்லறையின்
கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும்
உயிர்த்தெழும்பச் செய்வீர்
எந்தன் கல்லறையின்
கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும்
உயிர்த்தெழும்பச் செய்வீர்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர்
நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர்
நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர்
நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
இன்னும் துதிப்பேன்
இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்