Ostan Stars
Christmas Christmas vandhachu
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு
பரிசுகள் கிடைக்கும்
பட்சணம் கிடைக்கும்
மனசுக்குள் கொண்டாட்டம்
வந்தாச்சு - எங்க
மனசுக்குள் கொண்டாட்டம்
வந்தாச்சு
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
1 ) எங்களைப் போல
இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி
பாடுவோம் கவிதை
லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா
எங்களைப் போல
இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி
பாடுவோம் கவிதை
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை - எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
2) காலையில் எழுந்து
ஆலயம் செல்வோம் கர்த்தரை தொழுது
நன்றியை சொல்வோம்
லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா
காலையில் எழுந்து
ஆலயம் செல்வோம் கர்த்தரை தொழுது
நன்றியை சொல்வோம்
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை - எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு
பரிசுகள் கிடைக்கும்
பட்சணம் கிடைக்கும்
மனசுக்குள் கொண்டாட்டம்
வந்தாச்சு - எங்க
மனசுக்குள் கொண்டாட்டம்
வந்தாச்சு
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas