YESU KIRISTHUVIN
Ostan Stars
இயேசு கிறிஸ்துவின்
திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட
திரு இரத்தமே
இயேசு கிறிஸ்துவின்
திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட
திரு இரத்தமே
இயேசுவின் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட
இயேசுவின் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட
இயேசுவின் இரத்தம்
இயேசு கிறிஸ்துவின்
திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட
திரு இரத்தமே
பாவ நிவிர்த்திச்செய்யும்
திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற
திரு இரத்தமே