Ostan Stars
En Meippar - Benny Joshua
கர்த்தர் என் மேய்ப்பர்யானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்
என்னை கொண்டு போகிறார்

ஆத்துமாவைத் தேற்றி
என்னை நீதியின்
பாதையில் நடத்துவார்

கர்த்தர் என் மேய்ப்பர்யானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்
என்னை கொண்டு போகிறார்


1. எதிரி முன் விருந்து ஒன்றை
ஆயத்தம் செய்தீர்
புது என்னை அபிஷேகம்
என் மேலே ஊற்றி

மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடப்பினும்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடப்பினும்
பொல்லாப்புக்குப் பயப்பட்டேனே
உன் கோலும் தடியும்
என்னைத் தேற்றும்


கர்த்தர் என் மேய்ப்பர்யானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்
என்னை கொண்டு போகிறார்

ஜீவனுள்ள நாளும்
நன்மையும் கிருபையும் தொடருமே

கர்த்தர் என் மேய்ப்பர்யானவர்
நான் தாழ்ச்சி அடைகிலேன்
அவர் என்னை புல்லுள்ள இடத்தில்
அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்
என்னை கொண்டு போகிறார்