Ostan Stars
30.Manathurugi
Welcome to Rehoboth
Parise the lord
மனதுருகி சுகம் தருபவரே
வைத்தியரே என் இயேசுவே
மனதுருகி சுகம் தருபவரே
வைத்தியரே என் இயேசுவே
உம் தழும்புகளால் குணம் ஆகிறோம்
உம் காயங்களால் சுகம் ஆகிறோம்
உம் தழும்புகளால் குணம் ஆகிறோம்
உம் காயங்களால் சுகம் ஆகிறோம்
மனதுருகி சுகம் தருபவரே
வைத்தியரே என் இயேசுவே
1. வியாதிகளை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரே
வியாதிகளை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரே
நீர் சுமந்த வியாதிகளை
நானும் சுமக்க வேண்டுமோ
நீர் சுமந்த வியாதிகளை
நானும் சுமக்க வேண்டுமோ
இப்ப தொடுங்க இயேசுவே
சுகம் அடைவோமே
ஒரு வார்த்தை சொல்லு
வியாதி விலகுமே
இப்ப தொடுங்க இயேசுவே
சுகம் அடைவோமே
ஒரு வார்த்தை சொல்லு
வியாதி விலகுமே
இயேசையா-3
இயேசையா-3
மனதுருகி சுகம் தருபவரே
வைத்தியரே என் இயேசுவே
2.வேதனை நீங்கி சுகமாயிரு என்று
ஒரு வார்த்தை சொல்லுமே
வேதனை நீங்கி சுகமாயிரு என்று
ஒரு வார்த்தை சொல்லுமே
பெலவீனத்தில் உம் பெலனே
பூரணமாய் விளங்குமே
பெலவீனத்தில் உம் பெலனே
பூரணமாய் விளங்குமே
இப்ப தொடுங்க இயேசுவே
சுகம் அடைவோமே
ஒரு வார்த்தை சொல்லு
வியாதி விலகுமே
இப்ப தொடுங்க இயேசுவே
சுகம் அடைவோமே
ஒரு வார்த்தை சொல்லு
வியாதி விலகுமே
இயேசையா-3
இயேசையா-3
மனதுருகி சுகம் தருபவரே
வைத்தியரே என் இயேசுவே
3.உன்னை விட்டு சகல நோய்களையும்
விலக்கிடுவேன் என்றீரே
உன்னை விட்டு சகல நோய்களையும்
விலக்கிடுவேன் என்றீரே
உம்மாலே சுகமாக்க
முடியா வியாதியில்லையே
உம்மாலே சுகமாக்க
முடியா வியாதியில்லையே
இப்ப தொடுங்க இயேசுவே
சுகம் அடைவோமே
ஒரு வார்த்தை சொல்லு
வியாதி விலகுமே
இப்ப தொடுங்க இயேசுவே
சுகம் அடைவோமே
ஒரு வார்த்தை சொல்லு
வியாதி விலகுமே
இயேசையா-3
இயேசையா-3
மனதுருகி சுகம் தருபவரே
வைத்தியரே என் இயேசுவே
மனதுருகி சுகம் தருபவரே
வைத்தியரே என் இயேசுவே
உம் தழும்புகளால் குணம் ஆகிறோம்
உம் காயங்களால் சுகம் ஆகிறோம்
உம் தழும்புகளால் குணம் ஆகிறோம்
உம் காயங்களால் சுகம் ஆகிறோம்
உம் தழும்புகளால் குணம் ஆகிறோம்
உம் காயங்களால் சுகம் ஆகிறோம்
உம் தழும்புகளால் குணம் ஆகிறோம்
உம் காயங்களால் சுகம் ஆகிறோம்
God bless you