Ostan Stars
37.Um Anbu
மலைகளும் கடலும் கடந்து
நதிபோல பாயும் உம் அன்பு
என் இதயத்தை கவர்ந்த  அன்பு
என்  இயேசுவின்  அன்பு

உம் வார்த்தையே என்  மகிழ்ச்சி
உம் ஆவியே எந்தன் சாட்சி
எனக்காக வந்த அன்பை
என் கைகளை உயர்த்தி துதிப்பேன்

(break)

மலைகளும் கடலும் கடந்து
நதிபோல பாயும் உம் அன்பு
என் இதயத்தை கவர்ந்த அன்பு
என் இயேசுவின் அன்பு

உம் வார்த்தையே என் மகிழ்ச்சி
உம் ஆவியே எந்தன் சாட்சி
எனக்காக வந்த அன்பை
என் கைகளை உயர்த்தி துதிப்பேன்

உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்

1. மலைகளும் கடலும் கடந்து
நதிபோல பாயும் உம் அன்பு
என் இதயத்தை கவர்ந்த அன்பு
என் இயேசுவின் அன்பு

உம் வார்த்தையே என் மகிழ்ச்சி
உம் ஆவியே எந்தன் சாட்சி
எனக்காக வந்த அன்பை
என் கைகளை உயர்த்தி துதிப்பேன்

உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்


உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்
உம் அன்பை என்றென்றும்
நான் பாடுவேன்