Ostan Stars
40.Enna Senjom
வாழ்க்கைக்கு முக்கியமான
சத்தியம் ஒன்னு சொல்ல போறேன்
எங்களுக்கு நல்லது நடந்த
முக்கிய சம்பவமே

காதுக்கு இனிமையான
பாட்டா தான் பாட போறேன்
மனசில் பட்டாம்பூச்சியே


யாரும் நினையாத எங்கள
மனசில் வைச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே

சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே

எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள

ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்
1.ஒதுக்கின என்னத்தான்
தேடி வந்தாரே
அழைச்சி அப்பான்னு
சொல்ல சொன்னாரே
நானும் நல்லவன் தான் என்று
எனக்கு புரிய வைச்சாரே
எங்களுக்கு நல்லது நல்லது நல்லது
என்று எல்லாம் செஞ்சாரே

யாரும் மதிக்காத எங்களை
மனசில் வைச்சாரே
அழகா நெஞ்சில தூக்கி வைச்சாரே

சிலுவையில் எங்கள
நினைச்சி பாத்தாரே
அத்தோட எங்கள
வாழ வைச்சாரே

எல்லாத்தையும் இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்போ இயேசு எனக்குள்ள

ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம்
என்ன புண்ணியம்
நாங்க எல்லாம் செஞ்சும்
ஒன்னும் இல்ல
நீரே புண்ணியம்