Ostan Stars
59.Vanthathu Yaaru
அசத்துற அன்போட
அழகாக மண்ணில் வந்தாரே
என் கறையெல்லாம்
மூட்டக்கட்டி தூர வச்சாரே

எனக்கே ஒண்ணும் புரியல
சொல்லத்தெரியல
கனவா நனவா
நான் சுத்திவரும் பம்பரமா
ஆனேன் தன்னால

அசத்துற அன்போட
அழகாக மண்ணில் வந்தாரே
என் கறையெல்லாம்
மூட்டக்கட்டி தூர வச்சாரே

எனக்கே ஒண்ணும் புரியல
சொல்லத்தெரியல
கனவா நனவா
நான் சுத்திவரும் பம்பரமா
ஆனேன் தன்னால

வந்தது யாரு
சொல்லுது ஊரு
ராசன் மகாராசண்தா
போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா

1.கணக்கா கச்சிதமா
தேனா இனிக்கிறான்னு
போறா பின்னால
எல்லா உருட்டாகும்
நம்பிவிடாத பங்கு

கள்ளம் கபடமிலா
கடவுள காதல் செஞ்சா
போது உனக்கு
எல்லாம் கைக்கூடும்
தானா தேடிவரும் பங்கேய

வந்தது யாரு
சொல்லுது ஊரு
ராசன் மகாராசண்தா

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா

2.பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா
இருக்கும் வரைக்கும்
அன்பத் தருவோம்
புள்மேல் பூவாக வந்தாரைய்யா
நியாயம் தீர்க்க வருவாரடா

கோயிலுக்குள் நீயா நானா
சண்டையெல்லா வேணாண்டா
தலைவன் உன்னவிட
வேறலெவல் ஒசத்திடா

வெறட்டி வண்டியக்கட்டி
பம்பரமா சுத்துவோம்
தலைவன் வரலாற
ஊரெல்லாம் சொல்லுவோம்

வந்தது யாரு
சொல்லுது ஊரு
ராசன் மகாராசண்தா

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா