Ostan Stars
62.Thangamana Thamizan
தங்கமான தமிழன்
தலைநிமிர்ந்து நடப்பேன்
அப்பாவின் நன்மைகளை
எண்ணி எண்ணி துதிப்பேன்
தங்கமான தமிழன்
தலைநிமிர்ந்து நடப்பேன்
அப்பாவின் நன்மைகளை
எண்ணி எண்ணி துதிப்பேன்
தங்கமான தமிழன்
தலைநிமிர்ந்து நடப்பேன்
அப்பாவின் நன்மைகளை
எண்ணி எண்ணி துதிப்பேன்
பேரும் புகழும்
அவருக்கே சொந்தம்
இயேசு மட்டும் இருந்தால்
ஊரே பந்தம்
பூச்சியினு நெனைச்சு
அழிக்கப்பர்த்த கூட்டம்
யாக்கோப்பின் தேவனாலே
ஓடியது ஓட்டம்
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
1. எங்கும் எதிலும்
அவர் கரம் படணும்
எல்லா புகழும்
அவருக்கே சேரனும்
அன்புக்குள்ள
உள்ளம் நிறைந்தால்
ஆண்டவர் தானே
அங்கே இருப்பார்
விழுங்க பார்க்கும் சிங்கம் கூட வாயைமூடி நிற்கும்
கட்டப்பட்ட கயிறுகள் கூட
நெருப்புபட்ட நூல் போல தெறிக்கும்
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
2. நல்லநண்பன்
நாலுபேரு கூடுன
நன்மைகூட நம்மை
தேடி வந்திரும்
ஒன்றுகூடி மண்டிப்போட்டு
ஜெபிச்ச
நெருப்பின் ஆவி
நம்மைகூட நிலைக்கும்
பஞ்சகாலம்
கொஞ்சநேரம் மட்டும்தான்
காசு பணமும்
மீண்டும் வரும்
காலாகாலம் மாறாத கிருபை
சுத்தி சுத்தி இறங்குது இப்போ
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
தங்கமான தமிழன்
தலைநிமிர்ந்து நடப்பேன்
அப்பாவின் நன்மைகளை
எண்ணி எண்ணி துதிப்பேன்
தங்கமான தமிழன்
தலைநிமிர்ந்து நடப்பேன்
அப்பாவின் நன்மைகளை
எண்ணி எண்ணி துதிப்பேன்
பேரும் புகழும்
அவருக்கே சொந்தம்
இயேசு மட்டும் இருந்தால்
ஊரே பந்தம்
பூச்சியினு நெனைச்சு
அழிக்கப்பர்த்த கூட்டம்
யாக்கோப்பின் தேவனாலே
ஓடியது ஓட்டம்
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை
ஆசீர்வதிப்பது
அவருக்கு பிரியம்
அற்புதம் செய்வது
அவருக்கு மகிமை