Ostan Stars
64.Hallelujah- Benny John Joseph song lyrics
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1. உம் அன்பு உம் பாசம்
உம் அரவணைப்பு
எல்லாம் எனக்கு கொடுத்தீர்
என்னை தூக்கி எடுத்தீர்
தோளில் சுமந்தீர்
என் தலையை நீர் உயர்த்திவிட்டீர்
உம் அன்பு உம் பாசம்
உம் அரவணைப்பு
எல்லாம் எனக்கு கொடுத்தீர்
என்னை தூக்கி எடுத்தீர்
தோளில் சுமந்தீர்
என் தலையை நீர் உயர்த்திவிட்டீர்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
2. என் இருளான
பாதையில் வெளிச்சமானீர்
என் சுகமும் என் பெலனுமானீர்
என் தாயின் கருவினில்
தெரிந்து கொண்டீர்
தரிசனம் நிறைவேற்றுவீர்
என் இருளான
பாதையில் வெளிச்சமானீர்
என் சுகமும் என் பெலனுமானீர்
என் தாயின் கருவினில்
தெரிந்து கொண்டீர்
தரிசனம் நிறைவேற்றுவீர்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா