Shreya Ghoshal
Sye Raa
பரந்த எந்தன் பாரதம் எங்கும் ஒலிக்கும் பேரா
உய்யாலவாடா நரசிம்மரா
சரித்திரத்தில் ரத்தம் பாய்ச்ச மண்ணிறங்கும் வேரா

ரெனாட்டி சீமை தந்த சூர்ரரா
வாளின் ஒற்றை வீச்சில்
விண்மீன்கள் யாவும் உதிர
இரண்ட துண்டமாய் கிழித்த வேடரா
காரிருள்கள் நீக்கி
அவ்வானம் இங்கு விடிய
நம் வாழ்வை மாற்றவே
உதித்த ஞாயிறா

ஓ சைரா
ஓ சைரா
ஓ சைரா
நம் மானம் காக்க வந்த மாந்தரா

ஓ சைரா
ஓ சைரா
ஓ சைரா
நம் சிந்தை ஆள வந்த வேந்தரா

ஓ ஓ சைரா
செல் செல் சைரா
ஓ ஓ சைரா
ஓ ஓ சைரா
செல் செல் சைரா
ஓ ஓ சைரா

அடக்கி வைத்த எங்கள் கோபமெல்லாம்
ஒற்றை நெஞ்சில் கொல்ல முடியுமா
கண்டஞ்ச்சுவோரின் நெஞ்சில் வீரம் தந்த
சாகசத்தை நம்ப முடியுமா
கை விலங்கெலாம்
உடைப்போம் இனி
அச்சம் போதுமே
சொல்லு கண்மணி
அவ்வீரம்தான் சைரா

ஒவ்வொரு பொறியும் ஒன்று சேர்த்து
எரிமலை செய்தாரா
உய்யாலவாடா நரசிம்மரா
ஒவ்வொரு துளியும் ஒன்று சேர்த்து
பேர் அலை செய்தாரா
ரெனாட்டி சீமை தந்த சூர்ரரா
சுதந்திரத்தை தேடி தொடங்கும் இந்த போரில்
நம் வெற்றி சூடவே போராட போகிறோம்
கால காலமாக அவ்வானில் உள்ள இருளை
நாம் ஒன்று கூடியே விரட்ட போகிறோம்

ஓ சைரா
ஓ சைரா
ஓ சைரா
நம் மானம் காக்க வந்த மாந்தரா
ஓ சைரா
ஓ சைரா
ஓ சைரா
நம் சிந்தை ஆள வந்த வேந்தரா

ஓ ஓ சைரா
செல் செல் சைரா
ஓ ஓ சைரா

ஓ ஓ சைரா
செல் செல் சைரா
ஓ ஓ சைரா

வாழ்வென்னும் தீயின்றி உன் மேனி வீணென்று கொல் உன்னிலே பொற்க்குணம்
பூவென கசக்கினால்
காலிலே நசுக்கினால்
முட்களால் குத்து நீ ஓர் தினம்
அன்னையாய், பிள்ளையாய்
தங்கையாய், காதலாய்
வாழ்ந்தநாளில் என் உலகு சின்னதாய்
ஹோ... ஒரே நாளிலே எந்தன் தேசமாய்
என் வாழ்வை நீ பரப்பினாய்
விழிகள் கங்கமாக(விழிகள் கங்கமாக)
விரையும் சிங்கமாக(விரையும் சிங்கமாக)
அச்சமின்றி(அச்சமின்றி)
வீரம்பற்றி(வீரம்பற்றி)
நாம் இங்கொன்றெனில்
அவ்வெற்றி நம் கையிலே
ஓ சைரா
ஓ சைரா
ஓ சைரா
ஓ சைரா
ஓ சைரா
நம் வாழ்வை மாற்ற வந்த ஞாயிறா