A.R. Rahman
Pullinangal
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்

மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்

புல் பூண்டு அது கூட
சொந்தம் என்றே சொல்கிறாய்
காற்றோடு விளையாட
ஊஞ்சல் எங்கே செய்கிறாய்

கடன் வாங்கி சிரிக்கின்ற
மானுடன் நெஞ்சை கொய்கிறாய்

உயிரே எந்தன் செல்லமே
உன் போல் உள்ளம் வேண்டுமே
உலகம் அழிந்தே போனாலும்
உன்னை காக்க தோன்றுமே

செல் செல் செல் செல்
எல்லைகள் இல்லை செல்
செல் செல் செல் செல்
என்னையும் ஏந்தி செல்
போர்காலத்து கதிர் ஒளியாய்
சிறகைசத்து வரவேற்பாய்
பெண் மானின் தோள்களை
தொட்டனைந்து தூங்க வைப்பாய்

சிறு காலின் மென் நடையில்
பெரும் கோலம் போட்டு வைப்பாய்
உனை போலே பறப்பதற்கு
எனை இன்று ஏங்க வைப்பாய்

புல்லினங்கால் புல்லினங்கால்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்

புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்...
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்...
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்...
வேண்டுகின்றேன்... வேண்டுகின்றேன்...