3 (Soundtrack) - கண்ணழகா
[வெர்ஸ் 1: ஷ்ருதி ஹாஸன்]
கண்ணழகா.. கால் அழகா..
பொன் அழகா.. பெண் அழகா..
எங்கெயொ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கூர்ந்து கொல்லும் விதம் அழகா
கண்ணழகா.. கால் அழகா..
பொன் அழகா.. பெண் அழகா..
எங்கெயொ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கூர்ந்து கொல்லும் விதம் அழகா