Senjudare

செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே என்னைச் சீராக்கிச் சேர்ப்பாயோ
செஞ்சுடரே உன் தென்றலின் சிறைக்குள்ளே என்னைச் சீராக்கிச் சேர்ப்பாயோ
கார்குழலே உன் கண்களும் கதை சொல்லிக் கரை சேரவே கொண்டு போவாயோ
ஒருபோதும் நான் உறங்க உனை நீங்க நிலைவரா வரம் வேண்டும் வரம் வேண்டுமே
க ம ப ப ப ப ப ம த ப ம க
ரி க ம ம ம ம ம த ம ப ம க
ம த த ப ம க ரி ரி ஸ நி ரி ஸ ஸ
க ம த ம ப ம க ரி ஸ ஸ ஸ நி ரி ஸ ஸ

உன் திருவுடல் தாண்டி வர
அண்ணாமலை சுற்றும் பிறை சூடும் சிவனுக்கு அரோகரா
தன் மறுவுடல் அரங்கேற அலங்காரம் எழுந்து வரும் ஈசனுக்கு அரோகரா

வா நாதனே என் துன்பங்களைத் தீர்க்க வாசலில் உனைக் காணக் காத்திருக்கேன்
வா அன்பனே என் இன்பங்களும் நிறைய இந்த நொடியிலே நான் வாழவே

உனைக் காணணுமே உனைக் காணணுமே
உனைக் காணணுமே உனைக் காணணுமே
அரோகரா அப்பனே ஐயனே
அரோகரா அண்ணலே வேந்தனே
அரோகரா பித்தனே அப்பனே அரோகரா
அரோகரா
அரோகரா அப்பனே ஐயனே
அரோகரா அண்ணலே வேந்தனே
அரோகரா பித்தனே அப்பனே அரோகரா
அரோகரா

More by Sai Abhyankkar

All Sai Abhyankkar songs →