Aravindh
என் பேரு அரவிந்து, made in முட்டுசந்து
நான் ஒரு independent artist என் பாட்ட கேளு
எதமா கூவுறன், rhythm'ah தூவுறன்
பொலம்பும் feelings'u புரிஞ்சாக்கா நீ என் ஆளு
படிப்பு bulb-பாயிச்சு நூத்துக்கு நூறு
விரும்பி music-குல shift ஆயிட்டன்
இங்கேயும் பந்தயத்த ஜெயிச்சாத்தான் சோறு
திரும்பி race'u-குள்ள lock ஆயிட்டன்
ரெண்டாயிரூவா
Next'u நாலாயிரூவா
அடுத்து பத்தாயிரூவா
Last'ah பிம்பிளிக்கா பிளாப்பா
Tweet-டுக்கு ரெண்டாயிரூபா
Reels-சுக்கு நாலாயிரூபா
Dance-சுக்கு பத்தாயிரூபா
ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு
மொத தபா
கேட்டா இன்னோர் தபா
Loop'u-ல ஐநூற் தபா
Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு
ஹே soulful'ah வார்த்த நான் பாட்னேன்னா
Trend-டோட மாத்த சொல்றானுங்கோ
Sweet-டான tune'ah compose பண்ணா
Speed ஏத்தி குத்தா கேக்றானுங்கோ
Flop song'u இந்தானு தந்தவன
"Rockstar"-ah தல மேல வெக்றானுங்கோ
Deep-ஆன music'a நான் தந்தன்னா
"ச்சீ போடா beep'u"-ன்னு திட்றானுங்கோ
Views'a தொரத்தி எல்லாரும் வெரட்ட
Dreams'a உருக்கி song ஆக்குறேன்
பக்கா rhy-தத்துல பாட்டொன்னு எறக்கி
Algori-தத்த நான் தூக்குவேன்
மொத தபா
கேட்டா இன்னோர் தபா
Loop'u-ல ஐநூற் தபா
Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு
ரெண்டாயிரூபா
Reels-சுக்கு நாலாயிரூபா
Dance-சுக்கு பத்தாயிரூபா
ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு
என் பேரு அரவிந்து, made in முட்டுசந்து
நான் ஒரு independent artist என் பாட்ட கேளு
Gear'a ஏத்துறன், game'a மாத்துறன்
வெரட்டி புடிச்சாத்தான் count-டாகும் நம்ம goal'u
மேல வா, gear'a ஏத்து
மேல வா, game'a மாத்து
மேல வா, gear'a ஏத்து
மேல வா, game'a மாத்து
Tweet-டுக்கு ரெண்டாயிரூபா (மேல வா)
Reels-சுக்கு நாலாயிரூபா
Dance-சுக்கு பத்தாயிரூபா (மேல வா)
ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு
மொத தபா (மேல வா)
கேட்டா இன்னோர் தபா
Loop'u-ல ஐநூற் தபா (மேல வா)
Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு
நான் ஒரு independent artist என் பாட்ட கேளு
எதமா கூவுறன், rhythm'ah தூவுறன்
பொலம்பும் feelings'u புரிஞ்சாக்கா நீ என் ஆளு
படிப்பு bulb-பாயிச்சு நூத்துக்கு நூறு
விரும்பி music-குல shift ஆயிட்டன்
இங்கேயும் பந்தயத்த ஜெயிச்சாத்தான் சோறு
திரும்பி race'u-குள்ள lock ஆயிட்டன்
ரெண்டாயிரூவா
Next'u நாலாயிரூவா
அடுத்து பத்தாயிரூவா
Last'ah பிம்பிளிக்கா பிளாப்பா
Tweet-டுக்கு ரெண்டாயிரூபா
Reels-சுக்கு நாலாயிரூபா
Dance-சுக்கு பத்தாயிரூபா
ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு
மொத தபா
கேட்டா இன்னோர் தபா
Loop'u-ல ஐநூற் தபா
Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு
ஹே soulful'ah வார்த்த நான் பாட்னேன்னா
Trend-டோட மாத்த சொல்றானுங்கோ
Sweet-டான tune'ah compose பண்ணா
Speed ஏத்தி குத்தா கேக்றானுங்கோ
Flop song'u இந்தானு தந்தவன
"Rockstar"-ah தல மேல வெக்றானுங்கோ
Deep-ஆன music'a நான் தந்தன்னா
"ச்சீ போடா beep'u"-ன்னு திட்றானுங்கோ
Views'a தொரத்தி எல்லாரும் வெரட்ட
Dreams'a உருக்கி song ஆக்குறேன்
பக்கா rhy-தத்துல பாட்டொன்னு எறக்கி
Algori-தத்த நான் தூக்குவேன்
மொத தபா
கேட்டா இன்னோர் தபா
Loop'u-ல ஐநூற் தபா
Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு
ரெண்டாயிரூபா
Reels-சுக்கு நாலாயிரூபா
Dance-சுக்கு பத்தாயிரூபா
ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு
என் பேரு அரவிந்து, made in முட்டுசந்து
நான் ஒரு independent artist என் பாட்ட கேளு
Gear'a ஏத்துறன், game'a மாத்துறன்
வெரட்டி புடிச்சாத்தான் count-டாகும் நம்ம goal'u
மேல வா, gear'a ஏத்து
மேல வா, game'a மாத்து
மேல வா, gear'a ஏத்து
மேல வா, game'a மாத்து
Tweet-டுக்கு ரெண்டாயிரூபா (மேல வா)
Reels-சுக்கு நாலாயிரூபா
Dance-சுக்கு பத்தாயிரூபா (மேல வா)
ஐயப்பா இந்த trend'a நிப்பாட்டு
மொத தபா (மேல வா)
கேட்டா இன்னோர் தபா
Loop'u-ல ஐநூற் தபா (மேல வா)
Hype'a தாண்டி நிக்கும் என் பாட்டு