Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]
ஹே!
யால லோ யால லேலோ யால லேலோ யாலோ
ஹே!
யால லோ யால லேலோ யால லேலோ யாலோ
அல்லா கலவா அசி பாவா
மல்ல சடிட பெட கடே குர்ரவா
ஏ சில லகவா கைதி குடவா
உர்பெதனெயா பட்டுகல பதிலிசோவா
ஏ எத்தன மரடன் அடிவாங்கணும்
பொட்டுற மனசு வலி தாங்கணும்
காத்திருந்து நாங்க கயிறு வாங்கணும்
கட்டளை இட்டால கூலங்கணும்
முத்தார விட்டானா அடி நடுங்கணும்
சத்தம் இல்லாம அது நடக்கணும்
விட்டத தொட்டதற வாச இக்கணும்
நல்லா இருக்கும் நம்ம யானம்
கவுனே லெரே சூரே ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட சவுண்ட
வெயிட்டா டைட்டா பைட்டா வெட்ட வெலகுதா
அவங்கதா அதிருப்பா கிரவுண்டா
அல்லா கலவா அசி பாவா
மல்ல சடிட பெட கடே குர்ரவா
ஏ சில லகவா கைதி குடவா
உர்பெதனெயா பட்டுகல பதிலிசோவா
செல்லு செல்லு செல்லு செல்லாலே
ஜர்குல ஜம்மா சதர
பறந்துப்பா வெள்ள குதிர
உரசனா முறிந்திடுப்பா
ஒருத்தனா தெரிந்திடுப்பா
பாத்துக்கிட்டு செய்ய போறவரா
விரட்டுட்டு மூத்தி மொகற
அள்ளு காய்ந்துப்பாம்
ஆல் டைம் அன்பா இருக்கும்
என் தங்கமே எனக்காக காத்திருக்கும்
என் சொந்தமே அதுபோதும் விட மாட்டேன் எப்போதும் எப்போதுமே
ரசிக்கிற கண்ணோட கண்மணியே
என் செல்லமே உனக்காக வாழணும்னு
மனம் சொல்லுமே உறக்கமா இருப்பேன் என் பாசமா எப்போதுமே
கவுனே லெரே சூரே ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட சவுண்ட
வெயிட்டா டைட்டா பைட்டா வெட்ட வெலகுதா
அவங்கதா அதிருப்பா கிரவுண்டா
அல்லா கலவா அசி பாவா
மல்ல சடிட பெட கடே குர்ரவா
ஏ சில லகவா கைதி குடவா
உர்பெதனெயா பட்டுகல பதிலிசோவா
ஏ எத்தன மரடன் அடிவாங்கணும்
பொட்டுற மனசு வலி தாங்கணும்
காத்திருந்து நாங்க கயிறு வாங்கணும்
கட்டளை இட்டால கூலங்கணும்
முத்தார விட்டானா அடி நடுங்கணும்
சத்தம் இல்லாம அது நடக்கணும்
விட்டத தொட்டதற வாச இக்கணும்
நல்லா இருக்கும் நம்ம யானம்
தெறிக்குது சியா என்ட்ரி
பைப்புல நம்ம கண்ட்ரி
செல்லு செல்லு செல்லு செல்லாலே
தெறிக்குது சியா என்ட்ரி
பைப்புல நம்ம கண்ட்ரி
ட்ரெபா பறக்குதுப்பா
யால லோ யால லேலோ யால லேலோ யாலோ
ஹே!
யால லோ யால லேலோ யால லேலோ யாலோ
அல்லா கலவா அசி பாவா
மல்ல சடிட பெட கடே குர்ரவா
ஏ சில லகவா கைதி குடவா
உர்பெதனெயா பட்டுகல பதிலிசோவா
ஏ எத்தன மரடன் அடிவாங்கணும்
பொட்டுற மனசு வலி தாங்கணும்
காத்திருந்து நாங்க கயிறு வாங்கணும்
கட்டளை இட்டால கூலங்கணும்
முத்தார விட்டானா அடி நடுங்கணும்
சத்தம் இல்லாம அது நடக்கணும்
விட்டத தொட்டதற வாச இக்கணும்
நல்லா இருக்கும் நம்ம யானம்
கவுனே லெரே சூரே ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட சவுண்ட
வெயிட்டா டைட்டா பைட்டா வெட்ட வெலகுதா
அவங்கதா அதிருப்பா கிரவுண்டா
அல்லா கலவா அசி பாவா
மல்ல சடிட பெட கடே குர்ரவா
ஏ சில லகவா கைதி குடவா
உர்பெதனெயா பட்டுகல பதிலிசோவா
செல்லு செல்லு செல்லு செல்லாலே
ஜர்குல ஜம்மா சதர
பறந்துப்பா வெள்ள குதிர
உரசனா முறிந்திடுப்பா
ஒருத்தனா தெரிந்திடுப்பா
பாத்துக்கிட்டு செய்ய போறவரா
விரட்டுட்டு மூத்தி மொகற
அள்ளு காய்ந்துப்பாம்
ஆல் டைம் அன்பா இருக்கும்
என் தங்கமே எனக்காக காத்திருக்கும்
என் சொந்தமே அதுபோதும் விட மாட்டேன் எப்போதும் எப்போதுமே
ரசிக்கிற கண்ணோட கண்மணியே
என் செல்லமே உனக்காக வாழணும்னு
மனம் சொல்லுமே உறக்கமா இருப்பேன் என் பாசமா எப்போதுமே
கவுனே லெரே சூரே ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட சவுண்ட
வெயிட்டா டைட்டா பைட்டா வெட்ட வெலகுதா
அவங்கதா அதிருப்பா கிரவுண்டா
அல்லா கலவா அசி பாவா
மல்ல சடிட பெட கடே குர்ரவா
ஏ சில லகவா கைதி குடவா
உர்பெதனெயா பட்டுகல பதிலிசோவா
ஏ எத்தன மரடன் அடிவாங்கணும்
பொட்டுற மனசு வலி தாங்கணும்
காத்திருந்து நாங்க கயிறு வாங்கணும்
கட்டளை இட்டால கூலங்கணும்
முத்தார விட்டானா அடி நடுங்கணும்
சத்தம் இல்லாம அது நடக்கணும்
விட்டத தொட்டதற வாச இக்கணும்
நல்லா இருக்கும் நம்ம யானம்
தெறிக்குது சியா என்ட்ரி
பைப்புல நம்ம கண்ட்ரி
செல்லு செல்லு செல்லு செல்லாலே
தெறிக்குது சியா என்ட்ரி
பைப்புல நம்ம கண்ட்ரி
ட்ரெபா பறக்குதுப்பா