Magale (From "Baththa")

செல்லமே மகளே, சந்தன அகலே
சொந்தமே உயிரே, தேன்மொழி
மன்னவன் மகளே, மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே கேளடி
அன்னையின் முகமும் ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என் கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும் தோள்களில் வளர்ந்தும்
பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி
பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி
செல்லமே மகளே, சந்தன அகலே
சொந்தமே உயிரே, தேன்மொழி
மன்னவன் மகளே, மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே கேளடி

எத்தன தனிம வாட்டும்போதும் எனக்குள் கேக்கும் கீதம் நீ
துயரம் தாக்கும்போதும் சிரிப்பில் மயக்கும் சாமி நீ
குறைகளுள்ள என்னை வியந்து ரசிக்கும் இதயம் நீ
நானே வெறுக்கும் என்னை வாரி அணைக்கும் ஜீவன் நீ
செல்லமே மகளே, சந்தன அகலே
சொந்தமே உயிரே, தேன்மொழி
மன்னவன் மகளே, மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே கேளடி
அன்னையின் முகமும் ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என் கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும் தோள்களில் வளர்ந்தும்
பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி
பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி

சேல கட்டி நின்ன செலை அழகி
வண்ண நிலா கூட பாக்கும் உருகி
பஞ்ச வர்ணக் கிளியே, நீ வாழ வேணுமே
உயிரே உனை காணும்போது பெருகுது விழிநீரே
உறவே நலமோடு வாழ வாழ்த்துது மனமே
செல்லமே மகளே, சந்தன அகலே
சொந்தமே உயிரே, தேன்மொழி
மன்னவன் மகளே, மந்திரச் சிமிழே
மங்கல விளக்கே கேளடி
அன்னையின் முகமும் ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என் கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும் தோள்களில் வளர்ந்தும்
பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி
பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி