हल्की लगन तेरे बिन अँखियों
तेरे बिन अँखियों
तेरे बिन अँखियों (ay)
तेरे बिन

போர் தொடங்கிடும் ஓர் படை இறங்கிடும்
ஓர் கொடி பறந்திடும், ஓர் கரம் உயர்ந்திடும்
ஓர் பெரும் அரைச் சதம், ஓர் புகழ் சரித்திரம்
ஓர் அறம் விதைத்திடும், ஓர் பெயர் நிலைத்திடுமே

ஒரு நெரந்தர பேர்
எவன் இவனுக்கு நேர்?
ஒரு நெரந்தர பேர்
எவன் இவனுக்கு நேர்?
ஒரு பேர், இவன் பேர்

तेरे नाम
तेरे नाम
तेरे नाम
तेरे नाम

இன்னைக்கும் என்னென்னைக்கும் ஒரு தலைவன்தான்
One sun, one moon
பத்திக்கும் எட்டுத்திக்கும் அவன் பேர் சொன்னா
Yeah, one sun, one moon and one

Yeah, 'cause I'mma step into the groove trigger
I'mma make the whole room bigger
I'mma make the whole crowd shiver
'Cause ain't no fellow with my flow killer

I just turned my pain to gold
Every lesson made me bold
Had to find my way alone
Now my story's being told
I just turned the dark to light
Every wrong became my right
I just fight, when you fight
And now I'm shinin' through the night

तेरे नाम (போர் தொடங்குது பார், படை இறங்குது பார்)
तेरे नाम (கொடி பறக்குது பார், கரம் உயர்ந்தது பார்)
तेरे नाम (பெரும் அரைச் சதம் பார், புகழ் சரித்திரம் பார்)
तेरे नाम (அறம் கிடைத்தது பார்)
And now you know just what I mean

இன்னைக்கும் என்னென்னைக்கும் ஒரு தலைவன்தான்
One sun, one moon
பத்திக்கும் எட்டுத்திக்கும் அவன் பேர் சொன்னா
Yeah, one sun, one moon

'Cause I'mma step into the groove trigger
I'mma make the whole room bigger
I'mma make the whole crowd shiver
'Cause ain't no fellow with my flow killer

I just turned my pain to gold
Every lesson made me bold
Had to find my way alone
Now my story's being told
I just turned the dark to light
Every wrong became my right
I just fight, when you fight
And now I'm shinin' through the night

(ஏய்)
(ஏய்)
One sun, one moon and one
(ஏய்)
(ஏய்)
One sun, one moon and one (ஹ-ஹ-ஹ-ஹ)