அடியே அங்க இங்க எங்க போனாலும்
உன்னை விட்டுப் போகமாட்டேன் டி
உன்னை விட்டுப் போகமாட்டேன் டி
கரண்ட் தேவையில்ல கண்ணக் காட்டுனா
போதும் சுத்தும் காத்தாடி
அடி நான் சுத்தும் காத்தாடி
வாரி திங்குறடி வம்பு பண்ணுறடி
பத்த வச்ச மெழுகா நான் உருகித்தான் சாவேண்டி
Blood-uh route வழி flood-ah ஓடுதடி
ஏதாச்சும் நீ செய்யேண்டி
அடி airplane போல நான் பறக்குறேண்டி மேல
ஒரு asian குயில் போல நான் பாடுறேன் உன்னால
ஒரு water melon போல செவசெவன்னு இருக்காளே
நான் என்ன சொல்ல மேல(என்ன சொல்ல மேல)
கொடியே என்னையும் நீயும் சுத்திப் போடுற
மாஞ்சா நூலு கண்டா நீ
மாஞ்சா நூலு கண்டா நீ
சரக்கே தேவையில்ல நீ சிரிச்சாலே போதும்
வாரேன் தள்ளாடி நானும் வாரேன் தள்ளாடி
தப்பு பண்ணாமலே கம்பி எண்ணுறேண்டி
விடுதலை செஞ்சாலும் நான் உள்ள போவேண்டி
நீயும் வேணும்னா நானும் மேகா man-ah
எதையும் நான் செய்வேன் டி
அடி airplane போல நான் பறக்குறேண்டி மேல
ஒரு asian koel போல நான் பாடுறேன் உன்னால
ஒரு water melon போல செவசெவன்னு இருக்காளே
நான் என்ன சொல்ல மேல
அடி என் உடம்பு மேல ஒரு அட்டைப்பூச்சி போல
உள்ள ஒட்டி இருக்காளே என்னை உறிஞ்சி எடு தாலே
அவ பெண் ஜாளியா போல தளதளன்னு இருக்காளே
நான் என்ன சொல்ல மேல