Killin' 'em, killin' 'em
நான் பண்றதுலாம் வில்லனே
பண்ண மாட்டேன் மெரட்டு, மாமா கொஞ்சம் தெறத்திட்ட சட்டத்த நீ கேளுயாம்
Killin' 'em, killin' 'em
ஒடனே-ஒடனே (uh)
When a பிரச்சன never turn into a கொல case
கொல case (uh)
(Killin' 'em, killin' 'em)

Gotta put 'em in the dirt
Six feet in the ground
Gotta put 'em in the dirt, yeah
Say the word, say the word
Put in work
Gotta put 'em in the dirt

(I'm killin' 'em, killin' 'em)
Put 'em all in the dirt

ஒடனே-ஒடனே, மண்ட ஒடையும் ஒடனே
Phone பண்ணா பசங்கள்லாம் on the way
பேச்சு எல்லாம் அப்புறம், போடுவாய்ங்க ஒடனே-ஒடனே
Then a பிரச்சன into கொல case