Radhimaa (From "Think Indie")

யாலி யாலி ஜூம்
யாலி யாலி ஜூம்
யாலி யாலி ஜூம்
தில் சே போலோ ஜூம்
அய்யய்யா ஹே அய்யா..
கை தூக்கி ஒன்றாய் சேர்ந்து
இப்போ சொல்லோ
ராதிமா ஹே ராதிமா
முட்டிக்கிச்சு நெஞ்சோரமா
ராதிமா ஹே ராதிமா
காதல் இப்படி சுடுமா
ஹே ராதிமா ஹே ராதிமா
விட்டுட்டுப் போறியே இருமா மா
ஹே ராதிமா என் ராதிமா
கை விட்டுட்டியே
கை விட்ட மாதிரி பிடிக்கிறியா
தட்டிட்டியா
என் சோகத்த எங்கன மாற்றிக்கிறியா
பாத்துட்டியா
நான் பாடுற தவிப்ப ரசிக்கிறியா
கொன்னுட்டியே-ஆ
என் இதயம் நொறுங்க சிரிச்சியே
ராதிமா ஹே ராதிமா
செஞ்சது மொத்தமும் சாதிமா
ஹே ராதிமா என் ராதிமா
என்ன இப்படி ஆக்கலாமா
ராதிமா ஹே ராதிமா
செஞ்சது மொத்தமும் சாதிமா
ராதிமா என் ராதிமா
என்ன இப்படி ஆக்கலாமா
எப்போவுமே விட்டுக் கொடுத்த
உனக்கு என்ன பிடிக்குமா
என்ன பண்ண என்ன விடுவ
மனசுக்கு நெருக்கமா
நெஞ்சுருவி பொண்ணு
அந்தப் பக்கம் திரும்பிச்சாம்
பொத்தி வச்ச சின்ன காதல்
புழுதியில விழுந்துச்சாம்
தங்கமான பையன் நானு
என்ன தான் டி உனக்கு
உன்ன பங்கமா பார்த்துப்பேன்
தெரியாத ஜினுக்கு
ஏய், எல்ல மீறி ஆசை வச்ச
தேவ தான் டி எனக்கு
நீ போனாலும் சிரிக்கணும்னு
எழுதி இருக்கு
தங்கமான பையன் நானு
என்ன தான் டி உன்ன உனக்கு
உன்ன பங்கமா பார்த்துப்பேன்
தெரியாத ஜினு ஜினுக்கு
ஏய், எல்ல மீறி ஆசை வச்ச
தேவ தான் டி எனக்கு
நீ போனாலும் சிரிக்கணும்னு
எழுதி இருக்கு
யாலி யாலி ஜூம்
யாலி யாலி ஜூம்
யாலி யாலி ஜூம்
தில் சே போலோ ஜூம்
அய்யா ஹே அய்யா..
ராதிமா ஹே ராதிமா
ஹே ராதிமா, ஹே ராதிமா..
ரெக்கை போல என்னையும் எடுத்து
பக்கத்துல வச்சிக்கிட்டா
ரத்த பந்தம் போல இருக்க
கட்டிக்கிட்டா
தவிச்சு வந்த இவனுக்கு
அன்னைக்கே முத்தமிட்டாள்
அண்ணாந்து கத்தவுட்டா
இன்னிக்கு எதுவும் சொல்லாம
எங்கேயோ மறஞ்சிட்டா
எங்கன அவனு எழுதுன
கிறுக்கலுனு வரைஞ்சிட்டா
ரவுசா போனா என்ன
லூசா தான் சுத்த விட்டா
அடியே-ஆ வெத்து வெட்டா
அவள வருவா
பறந்து போன கிளியாக
இருடா வருவா
தொலைஞ்சு போன ஒளியா
அழகா வருவா
கடந்து போன திமிராக
முட்டாளா ஐயையோ
தங்கமான பையன் நானு
என்ன தான் டி உனக்கு
உன்ன பங்கமா பார்த்துப்புவேன்
தெரியாத ஜினுக்கு
ஏய், எல்ல மீறி ஆசை வச்சேன்
என்ன கோவம் உனக்கு
நீ விட்டாலும் வாழணும்னு
பிடிச்சிருக்கு
தங்கமான பையன் நானு
என்ன தான் டி உன்ன உனக்கு
உன்ன பங்கமா பார்த்துப்பேன்
தெரியாத ஜினு ஜினுக்கு
ஏய், எல்ல மீறி ஆசை வச்ச
தேவ தான் டி எனக்கு
நீ போனாலும் சிரிக்கணும்னு
எழுதி இருக்கு
பாஸ்கர் அங்கிள்
பாஸ்கர் அங்கிள்..
தங்கமான பையன் நானு
உன்ன பங்கமா பார்த்துப்பேன்
எல்ல மீறி ஆசை வச்சேன்
போனாலும் சிரிக்கணும்னு
எழுதி இருக்கு