Radhimaa (feat. Sai Smriti) [From "Think Indie"]
یا عَلی، یا عَلی، झूम
یا عَلی، یا عَلی، झूम
یا عَلی، یا عَلی، झूम
"दिल से बोलो" झूम
ஹையா, ஏ ஹையா-ஹையா
ஹையா, ஏ ஹையா-ஹையா
ஹையா, ஏ ஹையா-ஹையா
ஹையா, ஏ ஹையா-ஹையா
हाथ उठाओ, दिल मिलाओ
अब तो बोलो
ரதிமா, ஏ ரதிமா, முட்டிக்கிச்சு நெஞ்சோரமா
ரதிமா, ஏ ரதிமா, காதலிப்பிடி சுடுமா?
ஏ ரதிமா, ஏ ரதிமா, விட்டுட்டு போறியே இருமா
ஏ ரதிமா, என் ரதிமா, என்னடி என்னோட கதிமா?
கைவுட்டுட்டியா? கைவுட்ட மாதிரி புடிக்கிறியா?
தட்டிட்டியா? என் சோகத்த எங்கனா மதிக்கிறியா?
பாத்துட்டியா? நான் படுற தவிப்ப ரசிக்கிறியா?
கொன்னுட்டியே, என் இதயம் நொறுங்க சிரிச்சியே
ரதிமா, ஏ ரதிமா, செஞ்சது மொத்தமும் சதிமா
ஏ ரதிமா, ஏ ரதிமா, என்ன இப்புடி ஆக்கலாமா?
ரதிமா, ஏ ரதிமா, செஞ்சது மொத்தமும் சதிமா
ஏ ரதிமா, என் ரதிமா, என்ன இப்புடி ஆக்கலாமா?
எப்போவுமே விட்டுக்குடுத்தா உனக்கென்ன புடிக்குமா?
என்ன பண்ணா என்ன விடுவ மனசுக்கு நெருக்கமா?
நெஞ்சுறுவி போன பொண்ணு அந்த பக்கம் திரும்புச்சான்
பொத்தி வச்ச சின்ன காதல் புழுதியில விழுந்துச்சான்
தங்கமான பையன் நானு என்னதான்டி உனக்கு?
உன்ன பங்கமாக பாத்துப்பேன்னு தெரியாதா ஜினுக்கு?
ஏ எல்ல மீறி ஆச வச்சேன் தேவதான்டி எனக்கு
நீ போனாலும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு
தங்கமான பையன் நானு என்னதான்டி உன்ன உனக்கு?
பங்கமாக பாத்துப்பேன்னு தெரியாதா ஜின்னு ஜினுக்கு?
எல்ல மீறி ஆச வச்சேன் தேவதான்டி என்ன எனக்கு
கொன்னபோதும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு
یا عَلی، یا عَلی، झूम
یا عَلی، یا عَلی، झूम
یا عَلی، یا عَلی، झूम
"दिल से बोलो" झूम
(ரதிமா, ஏ ரதிமா)
(ஏ ரதிமா, ஏ ரதிமா)
(ஏ ரதிமா, ஏ ரதிமா)
(ஏ ரதிமா, ஏ ரதிமா)
ரெக்க போல என்னையும் எடுத்து பக்கத்துல வெச்சுக்கிட்டா
ரத்த பந்தம் போல இறுக்கமா கட்டிக்கிட்டா
தவிச்சு வந்த இவனுக்கு அன்னைக்கு முத்தமிட்டா
அண்ணாந்து கத்தவுட்டா
இன்னிக்கு எதுவும் சொல்லாம எங்கயோ மறஞ்சிட்டா
என் கனவ எழுதுறேன்னு கிறுக்கலா வரஞ்சிட்டா
ரவுசா போன என்ன லூசாத்தான் சுத்தவுட்டா
அடியே வெத்துவெட்டா
அவளா வருவா பறந்து போன கிளியாக
இருடா, வருவா தொலஞ்சு போன ஒளியாக
அதெல்லாம் வருவா கடந்து போன திமிராக
முட்டாளா ஹய்யையையோ
தங்கமான பையன் அவன் என்னதான்டி உனக்கு?
உன்ன பங்கமாக பாத்துக்குவான் தெரியாதா ஜினுக்கு?
ஏ எல்ல மீறி ஆச வச்ச என்ன கோவம் உனக்கு?
நீ விட்டாலும் வாழணுமுன்னு விதிச்சிருக்கு
தங்கமான பையன் நானு, என்னதான்டி உன்ன உனக்கு?
பங்கமாக பாத்துப்பேன்னு தெரியாதா ஜின்னு ஜினுக்கு?
எல்ல மீறி ஆச வச்சேன் தேவதான்டி என்ன எனக்கு
கொன்னபோதும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு
मस्त कलंदर, मस्त कलंदर
श्याम मिला, श्याम मिला (ரதிமா, என் ரதிமா)
हाथ उठाओ, दिल मिलाओ
अब तो बोलो
தங்கமான பையன் நானு
பங்கமாக பாத்துப்பேன்னு
எல்ல மீறி ஆச வச்சேன்
நீ கொன்னபோதும் சிரிக்கணுமுன்னு எழுதிருக்கு