Give me the villain
Villain
(Where's the f-king bass?)

தள்ளா மண்ணாங்கோ, இது நம்ம क़िला-ங்கோ (villain)
உன்ன வைய்ய போறாங்கோ, வச்சி செய்ய போறாங்கோ
ஹே அல்போன்சா mango, இது புட்டாப்பு gang-கோ (villain)
கொட்ட பாக்காயிட்டீங்கோ, நல்லா lock-காயிட்டீங் (கோ-கோ-கோ)

வாமா-வாமா-வாமா, உன்ன வச்சி செய்யலாமா?
ஹே ஆமா-ஆமா-ஆமா, இது பச்ச குதிர game'ah
ஹே ரி-ரீ, ச-க-ரீ-மா கொஞ்சம் கத்துத்தரலாமா?
ஹே alpha, கீதா, பாமா, நீ tiger'a நோண்டலாமா?

நோ சில்லாமல்லே, ரெண்டு ஜில்லா தள்ளே
போய் வாங்க சொல்லே, தரும் கொத்தமல்லே
ஹே தோத்தாங்கோலி, போடு சீதாங்கோலி
வரும் காக்கா வலி, மல்லி மதுர மல்லே

ஹே தரிகிட, தக்க-தினா, முழிக்கிற வெளக்கெண்ண
அரபெடல் அட்டி கூட அல்லக்கையா மாட்டிக்கீன
தரிகிட-தரிகிட, தக்க-தினா, முழிக்கிற-முழிக்கிற வெளக்கெண்ண
அரபெடல்-அரபெடல் அட்டி கூட அல்லக்கையா-அல்லக்கையா மாட்டிக்கீனிங்கோ

Give me the villain

ஹே தள்ளாடும் தவள கொட்டா (villain), தலைவர அலையவுட்டா
வெள்ளாட்டா வெறுப்ப ஏத்தி வேப்ப பழத்த பழுக்கவுட்டா
துரு புடிச்ச தகர டப்பா (villain), தலைவர அலையவுட்டா
எரியிற வெளக்கு மேல எண்ண போட்டு எரியவுட்டாங்கோ

இது நம்ம क़िला-ங்கோ
உன்ன வைய்ய போறாங்கோ, வச்சி செய்ய போறாங்கோ
ஹே அல்போன்சா mango, இது புட்டாப்பு gang-கோ
கொட்ட பாக்காயிட்டீங்கோ, நல்லா lock-காயிட்டீங் (கோ-கோ-கோ)

வாமா-வாமா-வாமா, உன்ன வச்சி செய்யலாமா?
ஹே ஆமா-ஆமா-ஆமா, இது பச்ச குதிர game'ah
ஹே ரி-ரீ, ச-க-ரீ-மா கொஞ்சம் கத்துத்தரலாமா?
ஹே alpha, கீதா, பாமா, நீ tiger'a நோண்டலாமா?

தரிகிட-தரிகிட, தக்க-தினா, முழிக்கிற-முழிக்கிற வெளக்கெண்ண (villain)
அரபெடல்-அரபெடல் அட்டி கூட அல்லக்கையா-அல்லக்கையா மாட்டிக்கீன
தரிகிட, தக்க-தினா, முழிக்கிற வெளக்கெண்ண (villain)
அரபெடல் அட்டி கூட அல்லக்கையா மாட்டிக்கீனிங்கோ

தள்ளா மண்ணாங்கோ
ஹே அல்போன்சா mango
இது புட்டாப்பு gang-கோ