கடலோடுற continent-க்கு பறப்போமா?
Controversy-யா இருப்போமா?
அடமழையில நனஞ்சாலும் ஒரு நாட்டு வெடியா வெடிப்போமா?
ஆத்தங்கரையில கெடப்போமா?
நடு ஆத்து மேல நடப்போமா?
கருவெச்சு உருட்ற தாயோம் வாட்டமா உழுந்துரு பறந்தோமா
வேறமாறி-வேறமாறி (why?)
வேறமாறி-வேறமாறி
வேறமாறி-வேறமாறி (வேணா)
வேறமாறி-வேறமாறி (ஹேய்)
வேறமாறி-வேறமாறி (why?)
(ஆ, முத்துமாரி, கருமாரி, பிச்சுமாரி, அந்த மாறி)
வேறமாறி-வேறமாறி (ஐயா)
வேறமாறி-வேறமாறி (அம்மா)
வேறமாறி-வேறமாறி
(ஆ, முத்துமாரி, கருமாரி)
ரட்டட்டட்டார குண்டு தெறிக்கும் வெட்டி சண்ட வளத்தா
(ஹ்ம், நீ வேறமாறி)
சட்டவிரோத வேல நடக்கும் கட்டு note'a கொடுத்தா
(Why?)
Psych-கான syndicate'u system, வர வழியில கன்னி போட்டு வஷ்ட்டோம்
இனி நமக்கில்ல எல்ல கோடு, பள்ளம் மேடு பறக்குறோம் எல்லாம் எங்க இஷ்டம்
Narcotics'u எல்லா பருப்பும் பஷ்ட்டோம், ஆள் காட்டிய அலேக்காக புஷ்ட்டோம்
எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போறதெல்லாம் easy இல்ல, கஷ்டம்
கடலோடுற continent-க்கு பறப்போமா?
இல்ல controversy-யா இருப்போமா?
ஆத்தங்கரையில கெடப்போமா?
நடு ஆத்து மேல நடப்போமா?
கருவெச்சு உருட்ற தாயோம் வாட்டமா உழுந்துரு பறந்தோமா
வேறமாறி-வேறமாறி (why?)
வேறமாறி-வேறமாறி
வேறமாறி-வேறமாறி (வேணா)
வேறமாறி-வேறமாறி (ஹேய்)
வேறமாறி-வேறமாறி (why?)
(ஆ, முத்துமாரி, கருமாரி, பிச்சுமாரி, அந்த மாறி)
வேறமாறி-வேறமாறி (ஐயா)
வேறமாறி-வேறமாறி (அம்மா)
வேறமாறி-வேறமாறி (why?)
Stop
சூதாட்ட சூஸ்த்திர வேலைய super'ah முடிக்க இருக்குது OG team-மெல்லாம்
நாங்க கத்துனு வந்தோம் Coke'u, Pepsi கோலமாவோட formula
உங்க ராணுவ படைய கூட்டினு வாங்கோ நவுத்தலாம் வேலைய normal'ah
ஊரோட top-ல இருக்கோம் முட்ஞ்சா தொட்ரா பாக்லாம்
ரட்டட்டட்டார குண்டு தெறிக்கும் வெட்டி சண்ட வளத்தா
உண்மையாலுமே நீ வேறமாறி
சட்டவிரோத வேல நடக்கும் கட்டு note'a கொடுத்தா
Really you rock, bro
Psych-கான syndicate'u system, வர வழியில கன்னி போட்டு வஷ்ட்டோம்
இனி நமக்கில்ல எல்ல கோடு, பள்ளம் மேடு பறக்குறோம் எல்லாம் எங்க இஷ்டம்
Narcotics'u எல்லா பருப்பும் பஷ்ட்டோம், ஆள் காட்டிய அலேக்காக புஷ்ட்டோம்
எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போறதெல்லாம் (easy இல்ல, கஷ்டம்)